விவேகானந்தரின் கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப வேண்டும – ஜனாதிபதி பேச்சு

விவேகானந்தரின் கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப வேண்டும – ஜனாதிபதி பேச்சு

Share it if you like it

நேற்று காலையில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன் விழா நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்திருந்தார்.அந்த நிகழ்ச்சியில் அவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் பரந்துள்ளது.இமயமலையும்,விவேகானந்தர் நினைவு சின்னமும் நமது இந்திய பண்பாட்டை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது .நமது வாழ்வில் நிலையற்ற தன்மை உணர்ந்து மேலான வாழ்வை வாழ இது உணர்த்துகிறது.விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது கருத்துக்களை பின்பற்றி இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பரப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.


Share it if you like it