வைரமுத்துவுக்கு பட்டமா ..வயிறெரியும் சின்மயி !

வைரமுத்துவுக்கு பட்டமா ..வயிறெரியும் சின்மயி !

Share it if you like it

Me too விவகாரத்தில் பெரிதும் பேசப்பட்ட பாடகி சின்மயி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவை பற்றி தன் உள்ள குமுறலை பதிவிட்டுள்ளார். அதில் இப்பாடலாசிரியரால் தனக்கு மட்டுமின்றி 9 அப்பாவி பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.இதனை எதிர்த்து கடுமையாக போராடி வரும் எனக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல இன்னல்களுக்கு ஆளாக்கபட்டுளேன் இப்படிப்பட்ட ஒருவரைத்தான் SRM கல்லூரி தங்கள் மாணவர்களுக்கு சிறந்த உதாரணமாக காட்ட போகிறதா.இவரை போன்றவர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சரிடமிருந்து டாக்டர் பட்டம் கொடுப்பது ஏற்புடையது அல்ல என கடுமையாக விமர்சித்தியுள்ளார்.


Share it if you like it