Share it if you like it
ஸ்காட்லாந்தில் நடைபெற்றுவரும் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். 54 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரேசிலின் யகோர் கோயல்ஹோவை 18-21, 21-18, 21-19 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். சென் தொடர்ச்சியாக வெற்றிவாகை சூடிய நான்காவது தொடர் இதுவாகும், இதற்க்கு முன்னர் சார்லக்ஸ் ஓபன், டென்மார்க் ஓபன், பெல்ஜியம் ஓபன் ஆகியவற்றில் வெற்றிபெற்றிருந்தார்.
Share it if you like it