திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் நீட் தேர்வு குறித்து. உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மக்களிடம் இன்று வரை கூறி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாக கூறிக்கொள்ளும் திராவிட கட்சிகள். தங்களின் பினாமிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில், ஏழை மாணவர்களுக்கு, இதுவரை என்ன முன்னுரிமை வழங்கியுள்ளனர் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அண்மையில் நீட் தேர்வு குறித்து திரு.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் நாராயாணன் திருப்பதி சரியான பதிலடியை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் – மு.க.ஸ்டாலின்.
ஹிந்தியை எதிர்ப்பது உண்மையானால் சன் ஷைன் பள்ளியில் சி பி எஸ் இ பாடதிட்டத்தை மாநில பாட திட்டத்திற்கு மாற்ற துணிவு உள்ளதா?

— Narayanan Thirupathy (@Narayanan3) August 26, 2020