Share it if you like it
தி.மு.க ஊழல் என்று நிருபிக்க முடியுமா என்று ஆ. ராசா தமிழக முதல்வருக்கு பகீரங்க சவால் விடுத்திருந்தார்.. இதற்கு பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் என்னோடு விவாதம் செய்ய தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்..
இந்நிலையில் ஆ. ராசா பேசிய காணொளி ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது கருத்தினை இவ்வாறு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
நோபல் பரிசு இந்திய அரசால் தரப்படுகிறது – மனம் கவர் மானஸ்தர் ராசா…
இந்த லட்சணத்துல இவர் அறிவு புலியாம் ஸ்டாலினுக்கே tuf தரும் இந்த spectrum தரகறிஞர் பெருமகனாருக்கு திடல் திண்ணி ஊடகங்கள் கொடுக்கும் build up எப்பா டேய் 😜😜 டம்மி பீஸ் பாவா 😂 pic.twitter.com/HTuXmMqTI7— Madan Ravichandran (@MadanRavichand4) December 6, 2020
Share it if you like it
ஊழல் என்பது இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் பிரிக்க முடியாத ஒன்று. ஊழல் செய்து சிறை சென்ற அகில இந்திய கட்சி என்ற பெருமை உடையது பாஜக. எட்டப்பன் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஊழல் செய்து நீதிமன்றத்தால் தண்டிக்க பட்டு சிறை சென்றவர் பாஜகவின் அன்றைய அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமண். வேறு எந்த அகில இந்திய கட்சி தலைவரும் தண்டிக்க படவில்லை. மாநில கட்சிகள் ராஷ்டிரிய ஜனதா தளம் — லாலு, ஜனநாயக ஜனதா-ஹரியானாவின் ஓம்பிரகாஷ் சௌதாலா, அதிமுக — ஜெயலலிதா. பதவி வெறிகொண்டு , மோசமான மோடி ,ஊழல் செய்து சிறையில் இருக்கும் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியோடு தேர்தல் முடிந்த பிறகு கூட்டு சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்தது. இங்கே ஆ.ராஜாவை வாதத்துக்கு அழைக்கும் ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் யாரை ஊழல்வாதி என்று பேசுவார். யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறலாம். ஆனால் அது நிரூபிக்க பட்டு இருக்கவேண்டும். இன்று இந்தியா வில் நம்பர் ஒன் ஊழல் செய்து உள்ள கட்சி பாஜக தான்.
What is the nonsense he is speaking. Who honours nobel prize tothe eminent person for extraordinary work in the fields.
Indias highest award for the eminent persons is Bharath ratna.
ஆமாம் கருணாநிதி குடும்பத்தின் இன்றைய சொத்து மதிப்பு தமிழ்நாட்டையே விலைக்கு வாங்க ுும் அளவிற்கு உயர்ந்துள்ளதே அது எப்படி சாத்தியமானது என்று கறமுடியுமா இல்லை ஆதாரம்தான் தர முடியுமா? மக்கள் பணத்தை கொள்ளை அடித்த ஒரே கட்சி இல்லை இல்லை ஒரே குடும்பம் கருணாவின் குடும்பம் தான்.