திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறியிருந்தார்..
தன்னை வாழ்த்தி இனிமேல் பேனர் வைக்க கூடாது., அப்படி வைத்தால் அந்த விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற., கண்டன ஆர்பாட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு இருந்தார்.. திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இனிமேல் எனக்கு கட்அவுட் வைத்தால்.. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்க மாட்டேன்னு ஒரு திராவிடன் சொன்னாப்லயே…😂 pic.twitter.com/0DXxA2DLig
— சுராங்கனி 🌷 (@ven74kani) September 29, 2020
வயலுக்குள் #cutout, பச்சை கம்பள விரிப்பு என பித்தலாட்டம் ஏன்? இது விவசாயி நலனுக்காகவா இல்லை தன்னை தம்பட்டம் அடித்துக்கொண்டு கலர் கலராக photo பிடித்து பார்த்து ரசித்துக்கொள்ளவா? மிகவும் கீழ்த்தரமாண மலிவு அரசியல் திரு.@mkstalin ! #Photoshootஸ்டாலின் pic.twitter.com/7gmnAIUW0H
— SG Suryah (@SuryahSG) September 28, 2020