Share it if you like it
உனக்கு எப்பொழுது கஷ்டம் வருகிறதோ, அப்பொழுது இந்த பெட்டியை திறந்து பார் அது உனக்கு கை கொடுக்கும். என்னும் நகைச்சுவை காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல திமுக ஆட்சிக்கு வரவும், அல்லது மக்களின் கோபத்தை திசை திருப்பவும் அக்கட்சி கையில் எடுக்கும் ஆயுதம் ஹிந்தி எதிர்ப்பு என்பது அனைத்து தரப்பு மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.
- திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் கல்வி தரம் எப்படி இருந்தது,
- கல்வி கூடங்களின் நிலை எப்படி இருந்தது,
- மாணவர்களின் திறன் எப்படி இருந்தது,
என்பதனை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். திமுக வளர்த்த தமிழும் ஹிந்தி வளர்த்த தமிழும் என்னும் காணொளி மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடம் புதைத்த தமிழ்…! pic.twitter.com/WUianA8sgq
— vigneshwaran (@vigneshvicky146) September 9, 2020
திராவிடம் வளர்த்த தமிழ் இப்படித்தான் இருக்கும் pic.twitter.com/ZhdHHWf5lL
— vigneshwaran (@vigneshvicky146) August 19, 2020
Share it if you like it