ஹிந்துக்களின் கோவில் நிலங்கள் மீட்பு !

ஹிந்துக்களின் கோவில் நிலங்கள் மீட்பு !

Share it if you like it

ஹிந்துக்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் எதிராக பல கொடுமையான நிகழ்வுகள் நடந்தவண்ணம் நிலையில் ஆறுதல் அளிக்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு இருக்கிறது. அதாவது 2011 முதல் இந்த ஆண்டு வரை 1,125 ஹிந்து கோவில்களுக்கு சொந்தமான 7,234 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.


Share it if you like it