ஹிந்துக்களின் வழிபாடு முறையில் தலையிடும்- மம்தா பேனர்ஜி!

ஹிந்துக்களின் வழிபாடு முறையில் தலையிடும்- மம்தா பேனர்ஜி!

Share it if you like it

பாஜக  உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜி மக்களவையில்  ஜீரோ ஹவரில் ஒர்  குற்றச் சாட்டை முன் வைத்தார் . மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஹிந்து மக்களின் மனங்களை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார். மேலும் அவர்களின் வழிபாடு  முறைகளில் தேவையில்லாமல் அரசு குறுக்கிடு செய்வதுடன்,  சரஸ்வதி பூஜை கொண்டாட கூட  அனுமதி மறுக்கப்படுவதோடு  அவர்கள் அச்சநிலையிலேயே வாழும் சூழ்நிலை அங்கு  நிலவுவதாக அவையில் குறிப்பிட்டு உள்ளார்.


Share it if you like it