Share it if you like it
[contact-form-7 404 "Not Found"]
கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஹிந்துக் கோவில்களின் நிலத்தை விற்பதாகவும், இஸ்லாமிய வக்ஃப் வாரியம் உரிய ஆவணங்கள் இன்றி ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை வக்ஃப் வாரியத்திற்கே முறைப்படி கிரயம் செய்துத் தரப்படும் என்று கூறி இருப்பதாக வாட்ஸ்அப்இல் பகிரப்பட்டு வருகிறது… மீடியான் உண்மை அறியும் குழு இதை ஆராய்ந்ததில் இந்தச் செய்தி உண்மை என்று தெரிய வந்துள்ளது.
@dwimidhaM @aruaugust @Kaalateetham Who said they ll sell temple properties ?? Its called Donating to Enroachers. pic.twitter.com/8KnmJ7fToK
— Indexed Investor✍ (@Invest_DIY) May 5, 2016
Share it if you like it