Share it if you like it
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ராஷ்ட்ரிய ஹிந்து மகா சபா தலைவர் ரஞ்சித் பச்சன் நேற்று காலை உடற்பயிச்சிக்காக நடை பயணம் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.இதுகுறித்து லக்னோ போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Share it if you like it