உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியலாக்கி ஆதாயம் தேட முயன்று வருகின்றனர் என்பது அறிவார்ந்த மக்களின் கருத்தாக உள்ளது. நேற்றைய தினம் கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ 15 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரத்தை குறித்தோ இன்று வரை மெளனம் காக்கும் கனிமொழி எம். பி. அவர்கள் எப்பொழுது மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவார் என்பது மக்களின் கருத்தாக உள்ளது..
திமுக MLA ஒரு 15 வயது பெண்ணை படிக்க உதவி செய்வதாகக் கூட்டி வந்து கூட்டுப் பலாத்காரம் செய்து நடைப் பிணமாக ஆகினான். பாதிக்கப்பட்டது ST வகுப்பு சார்ந்த சிறுமி தான்.
எந்த மீடியா தமிழகத்தில் விவாதம் செய்தது? இன்று தப்பிவிட்டான் அவன். பின் யார் செய்தது? கனிமொழி விவாதம் செய்யத் தயாரா? pic.twitter.com/RYUKzlZQXW
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) October 6, 2020
Dmk chief kk scientific thief, was sarcaria told