பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கங்கள் இனி இந்தியா முழுவதும்!!
Good luck bro, the nation is with you! @Tejasvi_Surya 🔥🦁 pic.twitter.com/qQxrQxETVW
— Souwmiya Dhinesh (@sowmyasarathy) October 8, 2020
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஆணவ போக்கை மாற்றி கொள்ளாமல் இன்று வரை செயல்பட்டு கொண்டு இருப்பதாக அம்மாநில மக்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.. பாஜக இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா . அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுபயணம் செய்தார்.. அக்கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தொண்டர்களுடன் பேரணியில் கலந்து கொண்டார்…
முதல்வரின் தூண்டுதல் பெயரில் காவல்துறையினர் பேரணியில் சென்றவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் 1,500 அப்பாவி பாஜக தொண்டர்கள் காயம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
भाजपा के आंदोलन पर कोलकाता पुलिस ने #TMC के गुंडों की तरह बर्ताव किया और भाजपा कार्यकर्ताओं पर छतों से बम फेंके! पुलिस की ये कार्रवाई सरकार की शह पर हुई है! पुलिस के ऐसे हमलों की वजह से इस आंदोलन में 1500 से ज्यादा कार्यकर्ता घायल हुए!#NabannoCholo pic.twitter.com/tkmHYS1mw2
— Kailash Vijayvargiya (@KailashOnline) October 8, 2020
"চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির" কিন্তু বঙ্গের পুলিশের শির যে নত মাননীয়ার পদতলে ।তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মনীশ শুক্লার হত্যা।আর নয় মমতা রাজ। #মমতারদলদাসপুলিশ #MamatarDolodasPolice pic.twitter.com/qKKPYbW8jd
— Dr. Subhas Sarkar (@Drsubhassarkar) October 7, 2020
Yesterday evening @BJP4Bengal worker of @BJPBarackpore organisational district Shri Manish Shukla was killed by @AITCofficial goons. There is neither law nor order in West Bengal. Just a chaotic situation has happened, 117 workers have been martyred till date. pic.twitter.com/kTMJZo6Fqz
— Amitava Chakravorty (@Amitava_BJP) October 5, 2020