Share it if you like it
தீய ஆவி மனதில் புகுந்ததன் விளைவாக சங்கரன் கோவிலை சார்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர். 30-க்கும் மேற்பட்ட அப்பாவி பெண்களை மதபிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தமிழக ஊடகங்களோ, அரசியல் கட்சி தலைவர்களோ, பேசாமல் கடந்து செல்வது இன்று வரை தமிழகத்தில் தொடர்கதையாக உள்ளது.
ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு சிறுபான்மை மக்கள் செய்யும் தவறுகளை தொடர்ந்து கண்டிக்காமல் மெளனம் காப்பது சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று பலர் நெட்டிசன்கள் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் எங்க இருக்கு?
தமிழக போராளிகள்: அது அண்டார்டிகா பக்கம், ஆப்ரிக்கா பக்கம் இருக்கு. pic.twitter.com/y6lBcwlPaX
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) October 8, 2020
Share it if you like it