Share it if you like it
உத்தர பிரதேசத்தில் இளம் பெண் பாலியல் பலாத்கார விவகாரத்தை. கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கி ஆதாயம் தேட முயல்கின்றனர். கேரளாவில் 5 மற்றும் 10 வயது சிறுமியை இஸ்லாமிய அடிப்படைவாதி இருவர் கற்பழித்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்று வரை சித்தன், அருணன், போன்றவர்கள் வாய் திறக்காமல் பதுங்கி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் 10 வயது மற்றும்..
5 வயது சிறுமிகளை கற்பழித்த நவாஸ் மற்றும் நௌஷத் சகோதரர்கள் கைது.ராகுல் காந்தி மற்றும் இங்க இருக்கும் சில்லரை மீடியாஸ் போராடுவார்களா..?
எலேய் @sindhan இதை பற்றி பேசுயா…https://t.co/CDrXsRwFAv pic.twitter.com/VqfCW1OpIE
— Dilip Kannan (@DilipKannan) October 5, 2020
Share it if you like it