Share it if you like it
நேற்று ராமஜென்ம பூமி வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இவ்வழக்கில் ஆஜரான தமிழகத்தை சேர்ந்த 92 வயதான மிகமூத்த வழக்கறிஞர் பராசுரன் அவர்களை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்ஜி பாகவத், தேசிய பொது செயலாளர் பையா ஜி ஜோஷி ஆகியோர் டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Share it if you like it