டிவி சீரியல், ஊடகங்கள், பத்திரிக்கைகள், சினிமா, என்று அனைத்துறைகளிலும் ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, ஆகியவற்றை விமர்சித்தோ அல்லது கிண்டல் செய்யும் விதமான செய்திகள் இன்று வரை வந்த வண்ணம் இருப்பதை ஹிந்துக்கள் உணர துவங்கியுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.
சமூக ஆர்வலர், ஆசிரியர், கட்டுரையாளர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்.
அன்புள்ள இந்துக்களே பாலிவுட் இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது & இந்துக்களை அழிக்க விரும்புகிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளீர்கள். அந்த கொலைகாரர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாதீர்கள். அவர்களை நொருக்குங்கள். அமெரிக்காவில் நாங்கள் எப்படி உள்ளோமா அதை போல் நீங்களும் இருங்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear Hindus, EXPOSE Bollywood. Bollywood is against Hindu Culture & want to destroy Hindus. Hindus are majority, make them broke. Don't spend 1 rs on these Murderers. Be United this is how WE do it #SSRKilledOn14June #RealHeroArnab #RepublicForSushant #LiberalismIsAMentalDisorder pic.twitter.com/86CamOq3gk
— Renee Lynn (@Voice_For_India) August 10, 2020