கொரோனா தொற்றிற்கு நிவாரண நிதியாக வெறும் சொற்ப தொகையை மட்டுமே திமுக வழங்கியது. ஸ்டாலினுக்கு டியூசன் எடுக்கும் பீகார் வாத்தியார் பிரசாந் கிஷோருக்கு மட்டும் 380 கோடி ரூபாயை அள்ளி கொடுத்ததை இன்று வரை தமிழக மக்கள் மறக்கவில்லை என்பது நிதர்சனம்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஒன்றிணைவோம் வா, டீ ஷர்ட் நாடகம், என்று பி.கே வகுத்து கொடுத்த திட்டங்கள் படுதோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல் திமுக தலைவருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது..
இதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் திமுகவிற்கு ஆட்கள் சேர்க்கும் படியான ஆலோசனையை வழங்கி இருந்தார் பி.கே… அந்த திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாமல் திமுகவை நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள், கிண்டல் செய்வதற்கான கன்டெண்ட்டாக மாறியதே திமுகவிற்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘Donald Trump, Soona Paanaa, Osama Bin Laden join DMK’: Party’s online membership drive becomes damp squib
My allegation of #BogusDMK keeps proven every single passing day. https://t.co/i3y2jxmXAn
— SG Suryah (@SuryahSG) September 20, 2020
ஒருலட்சம் பேர் Online மூலமாக திமுகவில் இணைந்துள்ளார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொன்னதின் பின்னால் உள்ள உண்மை இதுதான்.
கடைசில நம்ம கைப்புள்ள ய யாரோ திமுகல சேத்து விட்ருக்காங்க…🤪😃😁🤣 pic.twitter.com/dcmKkEV7eH
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) September 20, 2020
72 மணி நேரத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்! அது எப்படி திமிங்கலம்! 😂🤣😂 pic.twitter.com/4Rs4qD1XR8
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 20, 2020