காசு கேட்ட தேங்காய் கடை பெண் மீது தாக்குதல், கடனை சரியாக கட்ட முடியாத பியூட்டி பார்லர் பெண் மீது தாக்குதல், என்னிடம் தவறாக நடந்து கொண்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுங்கள் என்று திமுக தலைமையிடம் புகார் தெரிவித்த பெண்னையே அதிரடியாக நீக்கியது என்று திமுகவின் வரலாறு இன்று வரை தொடர் கதையாகவே உள்ளது.
பாஜகவின் சுவர் விளம்பரத்தை அழித்து விட்டு. ஆணவ போக்கோடு நடந்து கொண்ட திமுகவினருக்கு. பாஜக பெண்கள் தங்களின், கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் கொதிப்படைந்த திமுகவின் அடியாட்கள். பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக என்றும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இதன் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
This is what will be in store for #TamilNadu if by any mistake @arivalayam comes to power! A hooligan if @mkstalin attacks a female worker of @BJP4TamilNadu at #Chennai! You fellows will rot! @CMOTamilNadu pic.twitter.com/eJRPrOv2AO
— Vinoj P Selvam (@VinojBJP) September 21, 2020
தப்பித்தவறி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கட்டவிழ்க்க தயாராக இருக்கும் வன்முறை வெறியாட்டத்தின் ஒரு பகுதி தான் இன்று சென்னை நங்கநல்லூரில் அரங்கேறியுள்ளது. தி.மு.க தலைவர்கள் காவலர்களுக்கு முன்னே பா.ஜ.க பெண்களை தாக்குவது நாளை நடக்கக்கூடிய சம்பவங்களுக்கு ஒரு முன்னோட்டம். தமிழர்களே உஷார். pic.twitter.com/wE3gTU8XK5
— SG Suryah (@SuryahSG) September 21, 2020