Share it if you like it
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கபில் சிபல். விவசாய நலன் கருதி வேளாண் திருத்த மசோதா கொண்டு வந்தால் என்னென்ன நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று பட்டியலிட்டு பேசியுள்ளார்.
- இடைத்தரகர்களின் கமிஷன் முறை முற்றிலும் ஒழியும்…
- விவசாயத்தில் புதிய டெக்னாலஜீ அறிமுகம் செய்ய முடியும்.
- விவசாயிகள் எளிதில் தங்கள் பொருட்களை விற்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக தற்பொழுது மத்திய அரசிற்கு எதிராக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
कांग्रेस में फूट पड़ गयी है.. @KapilSibal मोदी सरकार के नए किसान बिल को सही बता रहे हैं.. 😂😂 pic.twitter.com/ygt6epdxic
— Amit Kumar (@AMIT_GUJJU) September 21, 2020
Share it if you like it