Share it if you like it
திமுக தலைவர் ஸ்டாலின் எதையும் சுயமாக சிந்திக்காமல். பீகாரை சேர்ந்தவரின் வழிகாட்டுதல் படியே செயல்படுவதாக மக்கள் உள்பட நெட்டிசன்கள் வரை தினமும் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் ஸ்டாலினை விமர்சித்து தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வரப்பு, தயார் செய்த ரோடு மாதிரி இருக்கு, நல்ல ஏற்பாடு.
இந்திக்காரன் மூளை வேலை செய்யுதோ?
https://t.co/pxtLmQkvrs https://t.co/PBIfoqCZ6i pic.twitter.com/LpwMLP26H1
— Lt Col N Thiagarajan (@NTR_NationFirst) September 28, 2020
எங்கே செல்லும் இந்த பாதை?
😀#திருட்டு_திமுக pic.twitter.com/KndYnpvWBr— PARANTHAMAN.SRIDARAN 🇮🇳 பரந்தாமன்.ஸ்ரீதரன் (@sparjaga) September 28, 2020
Share it if you like it