பாஜக ஆளும் மாநிலம் என்றால் உடனே கருத்து தெரிவிக்கும் கைக்கூலி ஊடகங்கள், சில்லறை போராளிகள், அரசியல்வாதிகள், ராஜஸ்தான் குறித்து இன்று வரை வாய் திறக்காமல்., அல்போன்ஸ், ஜோதிமணி, போன்றே தமிழகத்தில் உள்ள மற்ற தலைவர்களும் மக்கள் மத்தியில் பொய்யான கருத்தை பரப்பி வருவதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்..
- காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 16 பெண்கள் பலாத்காரம் செய்ததை குறித்து இன்று வரை ஜோதிமணி மற்றும் பீட்டர் அல்போன்ஸ் வாய் திறக்கவில்லை.
- உறவினர்களின் அனுமதியுடனே அப்பெண் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
20 வயதுப் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,நாக்கு துண்டிக்கப்பட்டு,முதுகெலுப்பு ஒடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். நள்ளிரவில் பெற்றோருக்கு கூட தெரியாமல் பிஜேபி அரசால் அடக்கம் செய்யப்படுகிறாள். அதை தட்டிக் கேட்கும் தலைவர் ராகுல்காந்தியை மூர்க்கமாகதாக்கும் காவல்துறை pic.twitter.com/eHwuvr9vUW
— Jothimani (@jothims) October 1, 2020
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1311524304127893505
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1311195609869639680