கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா..!

கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா..!

Share it if you like it

உலகம் முழுவதும் சீனாவிற்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கு எதிராகவும் மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் அமெரிக்கா அதிரடி உத்தரவு ஒன்றினை தற்பொழுது பிறப்பித்துள்ளது.

  • எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை
  •  புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு

அமெரிக்காவின் அறிவிப்பால் உலகம் முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it