உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் தேட முயலும். திமுகவிற்கு மக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பின்னை தெரிவித்து இருந்தனர். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் திமுகவால் அப்பாவி பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. கர்ப்பிணி பெண்ணிற்கு திமுகவால் நிகழ்ந்த கொடுமையை குறித்து பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கும் காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.
#திமுக_வேணாம்_போடா
பெண்கள் சிறுமிகள்னு பாலியல் ரீதியாக துன்புறுத்துனது போதாதுனு கர்ப்பிணி பெண்ணுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்குற ஒரே கட்சிகாரனுங்க திமுக தான் 😡🤬🤬 இத கண்டிக்காம அடுத்த மாநிலத்துக்கு குரல் கொடுப்பது எந்த விதத்தில் சரி??? மக்களே சிந்திப்பீர்!!! pic.twitter.com/4R6iZyrTPZ— 😇 (@Nallavan6666) October 7, 2020
ஊருக்கு ஒரு நாயம்! உங்களுக்கு ஒரு நாயமா?@KanimozhiDMK pic.twitter.com/yEE1HFEtA1
— உடையார் (@iam_udaiyar) October 6, 2020
— MANIKANDAPRABHU NAIDU (@MANIKAN24314712) October 6, 2020
திமுக MLA ஒரு 15 வயது பெண்ணை படிக்க உதவி செய்வதாகக் கூட்டி வந்து கூட்டுப் பலாத்காரம் செய்து நடைப் பிணமாக ஆகினான். பாதிக்கப்பட்டது ST வகுப்பு சார்ந்த சிறுமி தான்.
எந்த மீடியா தமிழகத்தில் விவாதம் செய்தது? இன்று தப்பிவிட்டான் அவன். பின் யார் செய்தது? கனிமொழி விவாதம் செய்யத் தயாரா? pic.twitter.com/RYUKzlZQXW
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) October 6, 2020