புவனகிரியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவியை தரையில் அமர வைத்து திமுக அவமானப்படுத்திய சம்பவம் அடங்குவதற்குள்.. அறியலூர் மாவட்டம். தா.பழூர் யூனியன், இருகையூர், பஞ்சாயத்து தலைவராக பட்டியல் சமூகத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி உள்ளார்.
திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ள கனிமொழி அவமதித்துள்ள செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எல்லாம் வாய் திறக்காமல் திருமா என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் திருமாவையும், லெக் தாதாவையும், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது லேட்டஸ்ட்…
தொடரும் திமுகவின் @arivalayam தீண்டாமை கொடுமை!#சாதிவெறி_திமுக pic.twitter.com/TX9USOTlrJ
— Vinoj P Selvam (@VinojBJP) October 14, 2020
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஊராட்சி மன்ற தலைவர் சகோதரி ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து அவமானப்படுத்திய திமுகவினரின் நடவடிக்கையை மனிதநேயம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்… திமுகவினரின் தீண்டாமையை வன்மையாக கண்டிக்கிறேன்… pic.twitter.com/pO5TfC4Tg3
— VM Rajalakshmi (@Rajalakshmioffl) October 10, 2020