Share it if you like it
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதே திமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் குறித்த செய்திகள் தொடர்ந்து பத்திரிக்கையில் வந்த வண்ணம் உள்ளது.. இந்நிலையில் தெரு நாய் ஓன்றை திமுக நிர்வாகி கொடூரமாக கொன்றுள்ள செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
திமுக என்ன மக்கள் கட்சி தானா? நாய்களுக்கு பாதுகாப்பு
இல்லையே ??? பின்ன எப்டி????#திமுக_வேண்டாம்_போடா pic.twitter.com/9aKn7fwuJZ
— ஜீவா பாஜக 🇮🇳🚩 (@Jeeva50889748) October 21, 2020
Share it if you like it