இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு, ஏதாவது ஒன்று என்றால் அலறும் திமுக.. இந்துக்களின் உணர்வுகளுக்கு உரிய மரியாதை வழங்காமல் இன்று வரை அவர்களை அவமதித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை..
இதனை நன்கு உணர்ந்து கொண்ட ஹிந்துக்கள்.. பா.ஜ.க-வை நோக்கி செல்கிறது.. அக்கட்சி தற்பொழுது தமிழகத்தில் வேகமாக வளர்வதற்கு ஸ்டாலினே முழுமுதற் காரணம் என்று அண்மையில் மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் கூறிய இருந்த நிலையில்… பி.கே-வை நம்ப கூடாது திமுக மிகப்பெரிய தவறை செய்து விட்டது என்று மீண்டும் கருத்து தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
https://www.facebook.com/269694679738089/posts/3682448518462671/?sfnsn=wiwspwa
https://www.facebook.com/269694679738089/posts/3682448518462671/?sfnsn=wiwspwa
பிரசாந்த் கிஷோர் வியூகங்கள் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டது
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குள் கலகத்தை உண்டு பண்ணி விடுவார் – பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் pic.twitter.com/je7O8Wx9Ri
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 13, 2020