நாட்டு மக்களிடம் திடீர் வேண்டுகோள் விடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!

நாட்டு மக்களிடம் திடீர் வேண்டுகோள் விடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!

Share it if you like it

AIIMS மற்றும் ORBO இணைந்து நடத்திய உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாட்டு மக்களிடம் திடீர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்..

  • உறுப்பு தானத்தை அனைவரும் நமது தர்மமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்..
  • தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளேன் என்று அமைச்சர் கூறியுள்ளார்..
  • மத்திய பாதுகாப்பு படையை சார்ந்த 79572 வீரர்களும் தங்களது உடல்  உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டதை வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it