Share it if you like it
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள்கள் விவசாய போராட்டம் வெடித்தது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒரு முகநூல் பக்கம் உண்மையில் விவசாயிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளது அதில் பேசும் விவசாயிகள் இந்த சட்டத்தை ஆதரித்து பேசியுள்ளனர், மேலும் பிரதமர் திரு.மோடி அவர்களையும் வாழ்த்தி பேசி உள்ளனர். விவசாயிகள் மனநிலை இவ்வாறாக இருக்க டெல்லியில் போராடிக் கொண்டிருப்பது உண்மையில் யார் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
https://www.facebook.com/INDunravelled/videos/197788275165461
Share it if you like it
நிச்சியமாக இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் சீக்கியர்கள்போல் மாறுவேடத்தில் வந்து போராடும் oru பிம்பத்தை உண்டாக்குகிறார்கள் என்பதுதான் உள்ளங்கை நெல்லிக்கனிபோல உங்கள் செய்தியிலொருந்து தெரிகிறதே? பாரத் மாதா கி ஜே !!!
மேலும் சீக்கிய காலிஸ்தான் திவிரவாதிகள் சேர்ந்துள்ளனர் .முதலமைச்சர் அவர்களை அடக்கமுடியாமல் திண்டாடுகிறார்.