நியாயம் கேட்ட மாற்றுத்திறனாளியை கடுமையாக தாக்கிய தி.மு.க பிரமுகர்..!

நியாயம் கேட்ட மாற்றுத்திறனாளியை கடுமையாக தாக்கிய தி.மு.க பிரமுகர்..!

Share it if you like it

தி.மு.க உறுப்பினர்கள் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்பது கசப்பான உண்மை..

திருச்சியில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடித்து விட்டு ரயிலில் ஆபாசமாக பேசி வந்த திமுக பிரமுகர் மற்றும் அவரின் நண்பர்களிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் ஆபாசமாக பேச வேண்டாம் ரயில் உள்ள பெண்கள் எல்லாம் வருத்தப்படுகிறார்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்..

இதனால் கடும் கோபம் அடைந்த அவர்கள் மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Share it if you like it