தி.மு.க மற்றும் அ.தி.மு.க – வினர் இடையில் தற்பொழுது மாறி மாறி வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது… 2ஜி வழக்கில் தொடர்பு உடையவர் ஆ. ராசா., என்று அ.தி.மு.க கடும் விமர்சனம் செய்து வருகிறது.. இந்நிலையில் பத்திரிக்கையாளரை சந்தித்த ஆ. ராசா தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்…
2ஜி வழக்கில் இருந்து கையாலாகாத தனத்தால் காங்கிரஸ் விலகி விட்டது என்று கூறியுள்ளார்..
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1336638366629052416
தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் மிகவும் குழப்பமான கூட்டணி என்று அரசியல் நோக்கர்கள் முதல் பல தரப்பு மக்களின் எண்ண ஓட்டமாக இன்று வரை இருந்து வருகிறது.. தி.மு.க ஆதரவினால் மட்டுமே நான் எம்.பி-யாக தேர்வு ஆனவன் என்று ம.தி.மு.க தலைவர் வைகோ பொங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது..
தி.மு.க மூத்த தலைவர் துரைமுருகன் கூட்டணி கட்சி தலைவர்கள் வருத்தம் அடையும் வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில்.. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் குறித்து தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
No comments
பாதுகையால் கடினமாகதடவி எருமை சாணத்தால் அபிடேகம் செய்து இழிவார்த்தைகளை பிரயோகித்தாலும்திமுக வை விமர்சித்து ஒருவார்த்தை கூட பேசாமல் இருக்கும் துளிகூட மானமில்லா ஒரேகட்சி தமிழக காங்கிரஸ் கட்சிதான் அய்யா
Sir Ivanukku Rajaukku nakkla sani.
Total senseless Congress even after this why they are licking the feet of corrupt DMK and it’s frauds . Shame on Sonia PC Rahul and it’s chamchas and fool TNCC president and it’s idiotic followers . With this TN Congress will be buried with corrupt Andimuthu Raja like DMK chotas.