பாரதப் பிரதமர் மோடி அண்மையில் புதிய நாடாளுமன்றத்திற்காக அடிக்கல் நாட்டிய பொழுது அதற்கு செலவிடும் தொகை (970 கோடி) மற்றும் நிலத்தின் சதுரடி (65,000 sq m) குறித்து மத்திய அரசு முழு அறிக்கையை வெளியிட்டு இருந்தது..
தி.மு.க ஆட்சிகாலத்தில் கட்டிய தலைமை செயலகத்தின் நிலத்தின் சதுரடி (12,000 sq m) செலவிட்ட தொகை (465 கோடி) செலவிட்டுள்ளதாக அன்றைய தி.மு.க. அரசு அறிக்கை வழங்கியுள்ளது.. இவ்விரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, சர்காரியா கமிஷன் பாராட்டிய தில்லு முல்லு கட்சி ஏதேனும் தனது கைவரிசையை காட்டி இருக்கமா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
Year: 2008
Building: Tamil Nadu New Secretariat
By: CM #Karunanithi
Party: #DMK
Area: 12,000 sq m
Cost: ₹465 CroresYear: 2020
Building: New Parliament
By: PM #NarendraModi
Party: BJP
Area: 65,000 sq m
Cost: ₹970 CroresNo wonder Justice.Sarkaria coined scientific corruption! pic.twitter.com/TeLsevpDTz
— SG Suryah (@SuryahSG) December 10, 2020
Huge Mistake. As per #BBC the New Secretariat cost ₹1400 Crores. Link:https://t.co/hqRxrSLi0U & as per Wikipedia, it cost total ₹1000 Crores in 2011 which is around ₹1800 Crores today(Inflation adjusted).
Haha. So a State’s Secretariat cost double the cost of New Parliament? pic.twitter.com/o8gLU2oj5s
— SG Suryah (@SuryahSG) December 10, 2020
Jaihind MEDIYAAN
நான் உங்கள் தோழன் , iam also appreciate of you. As a mediater you must be common to all of people and politicians.
இந்த மானங்கெட்ட நாய்களெல்லாம், மரியாதை செய்யலேன்னா பாரதியார் வருத்தப்படுவாரா? பாரதியாரின் கால் தூசிக்குப் பெறாத நாய்களெல்லாம், பாரதியாரின் போலிப்படத்தை வைத்து விளையாடுதுக! இப்படி த்தான், திருவள்ளுவரை போலியாக மாற்றி படம் வெளியிட்ட தமிழ்த் துரோகிகள்!
And cost of construction of Patel statue is 3 times of construction cost of new Indian Parliament.