CAA-தமிழக மக்கள் ஆதரவு

CAA-தமிழக மக்கள் ஆதரவு

Share it if you like it

நாடுமுழுவதும் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு ஆதரவாகவும்,எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் எந்த பிரச்சனைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது.இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனையளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்துதெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு இடதுசாரி அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் டிவிட்டர் வாயிலாக #ShameOnYouSanghiRajini என்று ட்ரெண்டிங்கை ஆரம்பித்தனர் ஆனால் அடுத்த சிலமணி நேரங்களிலேயே #IStandWithRajinikanth என்று சுமார் 1,50,000 நபர்களுக்கும் மேல் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.


Share it if you like it