ஹிந்துக்கள் இருக்கும் இடங்களை மட்டுமே குறி வைத்து.. கிறிஸ்தவ மிஷநரிகள் ஆசை வார்த்தை கூறி அப்பாவி ஹிந்துக்களை மதமாற்றம் செய்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை…
கேரளாவை அடுத்து தமிழகத்தில் தான் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே பெருந்தலையூர் ஆற்றில் இறங்கி ஞானஸ்தானம் கொடுக்க வந்த மிஷநரிகளை துணிச்சல் மிக்க இளைஞர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
ஈரோடு மாவட்டம்..ஆப்பக்கூடல் அருகே..பெருந்தலையூர் ஆற்றில் இறங்கி .. ஞானஸ்நானம் கொடுக்க வந்த பாவாடைக் கும்பல் விரட்டியடிப்பு..அடுத்த முறை வந்தால்..சம்பவம் வேறு மாதிரி இருக்குமென மக்கள் எச்சரித்து துரத்தினர்.. pic.twitter.com/8dlpfaldLR
— Maha Simha (@maha_simha) December 23, 2020
ஒம்போதா …. ஆம் ஒம்போது தான்
அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் வருவேன் என்ற ஒம்போதாவது அவதாரம்…*இன்று என் கண்களுக்கு அப்படி தான் தெரிகிறார்கள்* pic.twitter.com/tycpWclhET
— R.vigneshvasudev (@Rvigneshvasude) December 14, 2020