Share it if you like it
இந்தியாவை காங்கிரஸ் ஆளும் வரை காஷ்மீர் பகுதியில் தனது பேயாட்டத்தை ஆடியது பாகிஸ்தான்.. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்தவுடன் இந்தியாவின் நிலையே முற்றிலும் மாறிவிட்டதை இப்புகைப்படம் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது நிதர்சனம்..
Then Now #Kashmir pic.twitter.com/9SZEo1qLn9
— Sajid Yousuf Shah (@TheSkandar) January 20, 2021
நேற்று நாம் நினைத்து இருந்தோம் ஸ்ரீநகரை மீட்போம் என்று. இன்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது., முசாபராபாத்தை எப்படி (PoK) காப்பாற்றுவது என்று அண்மையில் பாகிஸ்தான் மதகுரு ஃபசல்-உர்-ரெஹ்மான் அலறியதை யாரும் மறந்திருக்க முடியாது..
மோடியின் மாஸ்டர் பிளான்…! காஷ்மீர் பிரிவினைவாதிகளை…! கை கழுவிய பாகிஸ்தான்….!
இந்தியாவிற்கு எதிராக யாராவது பேசினால் பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பேன்- ஜவாத் குரேஷி..!
தோல்வியை ஒப்புக்கொண்ட ஃபாரூக் அப்துல்லா.. ! சாதித்துக் காட்டிய பாரதப் பிரதமர் மோடி….!
Share it if you like it