Share it if you like it
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பல அந்நிய சக்திகள் தங்களின் கைவரிசையை காட்டி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே… இந்நிலையில்
சீனா, பாகிஸ்தான், பிரிவினைவாதிகள், முதற்கொண்டு இந்தியாவை சர்வதேச அளிவில் அமதிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கும் நிலையில்… டுவிட்டரும் இந்தியாவிற்கு விரோதமாக செயல்படும் நபர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை அந்நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it