87+ 9 கூட்டினால் 107 வரும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் பேச்சை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது.. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்.. பொருளாதார நிபுணர் என்று கூறப்படும் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் ஸ்டாலினுக்கு போட்டியாக மாறியுள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
ஆட்டோகாரன் ஒரு நாளைக்கு 3 லிட்டர் பெட்ரோல் போட்டால் 30 நாட்களில் 900 லிட்டர் பெட்ரோலாம் அதுவே 6 மாதங்களில் 5400 லிட்டர் பெட்ரோலாம் அதனால் ஒற்றரை லட்சம் அவனிடமிருந்து கூடுதலாக அரசாங்கம் பிடுங்கிக்கொண்டுள்ளதாம் , இவரு பொருளாதார புளி . pic.twitter.com/eZfAcCCq33
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) February 4, 2021
30X3= 90 and 90×6=540
540ஐ 5400 ஆக தப்பு கணக்கு போடும் இவர் அடுத்த முறை பாராளுமன்றத்தில் மொத்தமாக காங்கிரஸ் 30 சீட் வாங்கினால் 300சீட்டுன்னு கணக்கு பண்ணி ஆட்சி அமைப்பாரு!— BUSHINDIA (@BUSHINDIA) February 4, 2021