தி.மு.க செய்த அட்டூழியங்களை தோலுரித்த பாடல்…!

தி.மு.க செய்த அட்டூழியங்களை தோலுரித்த பாடல்…!

Share it if you like it

ஆட்சிக்கு வரும் முன்பே பிரியாணி கடை, சுண்டல் கடை, பிச்சைகாரன் என்று தி.மு.கவின் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்யும் அட்டூழியங்கள் இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது.. இந்நிலையில் தி.மு.க செய்த தில்லு முல்லுகளை தோலுரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it