விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வேளாண் சட்டத்தை கொண்டு வந்தது.. காங்கிரஸ், பிரிவினை சக்திகள், மற்றும் வெளிநாட்டு சக்திகள் மோடி அரசுக்கு எதிராக., விவசாயிகள் என்கின்ற போர்வையில் புரோக்கர்களை தூண்டி விடுவதாக மக்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது திண்ணம்..
103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும்.., பாப்பம்மாள் பாட்டியை பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.. மேலும் விவசாயம் குறித்து தனது ஆதங்கத்தை பாட்டி கூறியுள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
தி.மு.க.வில் மகளிர் அணித்தலைவி, பஞ்சாயத்து தலைவி என பல பதவிகள் வகித்து தனது 105 வயதில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பாட்டி பாப்பம்மாள் விவசாயத்தில் கும்பிடு மட்டும் தான் மிச்சம், மாறி மாறி கைமாற்றி சம்பாதிப்பது இடைத்தரகர்கள்தான் என கவலைப்பட்ட போது.#bjp #FarmersLaws pic.twitter.com/Jge1GYu16A
— GK Nagaraj 🇮🇳 (@GKNagarajBJP) February 6, 2021
80 வயது ஒரு பெண்மணியை நீ வாழ்த்துவியா??? நீ வாழ்த்துறதுக்கு உனக்கு 90 வயசு இருக்கணும் அப்போ தான் அந்த தகுதி வரும் உனக்கு……. 350 கோடி ரூபாய் செலவுசெஞ்சி மூளையை வாங்கி கூட உனக்கு புத்தி வரலை வாயையும் வாடகைக்கு எடுத்திருக்கணும் நீ
— Senthil Murugan (@Senthil38591422) January 26, 2021
பல வருடம் ஆட்சியில இருந்த போது இந்த கழக முன்னோடி விவசாயியை தெரியல… பாஜக அவங்களுக்கு மரியாதை கொடுக்கும் போது.. கூட நின்னு போட்டோ எடுக்குற வெட்கமா இல்ல
— Sundaram Manigandan (@SundaramManiga4) January 27, 2021