மத கலவரத்தை தூண்டுகிறார் அமீர் – வேலூர் இப்ராஹிம் பாய்ச்சல்..!

மத கலவரத்தை தூண்டுகிறார் அமீர் – வேலூர் இப்ராஹிம் பாய்ச்சல்..!

Share it if you like it

பாஜக அரசை ஆதரிக்கும் ஒரே காரணத்திற்காக.. வேலூர் இப்ராஹிம் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் கடும் எதிர்ப்பினை இன்று வரை அவர் மீது காட்டி வருகின்றனர்.. இந்நிலையில் மத கலவரத்தை தூண்டும் இயக்குனர் அமீரை கைது செய்ய வேண்டும் என மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it