மண்ணாப் போன மன்மோகன்சிங் ஆட்சி அல்ல.! தில்லான பிரதமர் மோடி ஆட்சி  – ராஜேந்திர பாலாஜியின் அனல் பறந்த பேச்சு..!

மண்ணாப் போன மன்மோகன்சிங் ஆட்சி அல்ல.! தில்லான பிரதமர் மோடி ஆட்சி  – ராஜேந்திர பாலாஜியின் அனல் பறந்த பேச்சு..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி தில்லாக ஆட்சி நடத்துகிறார்..  சோனியா காந்தி சொல்லும் பேச்சை கேட்டு எவனாவது பயந்தானா.. என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it