புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் கார்த்திகை செல்வன், கார்த்திகேயன், மற்றும் செந்தில் உட்பட பல ஊடகவியலாளர்கள் தி.மு.க-வை தவிர்த்து பா.ஜ.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக விவாதத்தின் தலைப்பு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் மாலை முரசு ஊடகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு குறித்த விவாதம் அண்மையில் நடைபெற்றது. இதில் பா.ம.க கட்சியின் செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதி கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் நெறியாளர் மற்றும் பா.ம.க நிர்வாகிக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட பொழுது. பூபதி ஆக்ரோஷமாக எழுப்பிய கேள்விகளை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டேய் நீங்க ஆம்பளைய இருந்த நெஞ்சுல திராணி இருந்த திமுக காரணங்களா கூப்பிட்டு நீங்க குடும்ப அரசியல் பன்றீங்களானு கேளுங்கடா… pic.twitter.com/50VzkXZsLI
— 😇 (@Nallavan6666) March 1, 2021
கொத்தடிமைநெறியாளர் தொடச்சிக்குவான்.
செருப்படி கேள்வி கேட்ட நண்பருக்கு பாராட்டுக்கள்— யாழ் (@na2MI1RS50Tr13f) March 1, 2021
யாருய்யா மனுஷன் கொத்தடிமை நெறியாலரை சிறப்பா செஞ்சி இருக்கார் 🙏🙏
— chandru உங்கள் ஹிந்து (@coolsandira) March 1, 2021
பாலிடால் குடித்து செத்துப்போடா மானங்கெட்ட திமுக கொத்தடிமை மாலை முரசு நெறியாளனே