தி.மு.க தலைவர் ஸ்டாலினின் தொடர் உளறல் பேச்சுகள், தவறான புள்ளி விவரங்கள், மூலம் தமிழக மக்கள் மத்தியில் ஸ்டாலின் இன்று ஒரு கோமாளியாக மாறியுள்ளார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் தனது கட்சி வேட்பாளர்களிடம்., நேர்காணல் நடத்தி இருந்தால் அது எவ்வாறு இருக்கும் என்று நெட்டிசன்கள் தங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sir என்னோட curriculam vitae பாருங்க
கறி கொழம்பு விட்டா உனக்கு ஒண்ணும் தெரியாதா? வேற என்ன குழம்புலாம் செய்வ? அதை சொல்லு? pic.twitter.com/0XAlXP2ddp
— Yuvaraja (@Yuvaraj04621873) March 3, 2021
சுடலை: என்ன படிச்சுறுக்கீங்க?
நபர் : வக்கீலுக்கு படிச்சு பாஸ் செஞ்சுருக்கேன் ஐயா.
சுடலை: பன்னென்டாம் வகுப்பு பாஸ் செஞ்சீங்களா?? pic.twitter.com/kpUcjufpZk
— Truth Alone🇮🇳 (@TruthAlone2) March 3, 2021
வேட்பாளர்களுக்கான திமுகவின் மிகவும் முக்கியமான கேள்வி…… pic.twitter.com/Rp169SqrH5
— சிவ சிவா🙏🙏🙏 (@ohm_nama_sivaya) March 3, 2021
Stalin 89+6=?
Candidate – 97 sir
Stalin – you are selected pic.twitter.com/trj3rPHqZ3
— Vadhi (@coman_20) March 3, 2021
Name 📛📛📛 pic.twitter.com/duTm9dreuf
— yokesh (@yokesh72109714) March 4, 2021
சொல்லுங்க குமரேசன் உங்க பேரு என்ன?
தளபதி! அதான் குமேராசன்னு சொன்னேனே..
ஓ! சரி சரி! அடுத்து சொல்லுங்க,நீங்க ஆணா? பெண்ணா??
ஆத்தி…
— THE BOSS 😎 (@iamnagaa) March 3, 2021