தி.மு.க-விற்கு ‘ஷாக்’ கொடுக்குமா காங்கிரஸ்..?

தி.மு.க-விற்கு ‘ஷாக்’ கொடுக்குமா காங்கிரஸ்..?

Share it if you like it

காங்கிரஸ் கட்சிக்கு உரிய தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால். தனித்து போட்டியிடலாம் அல்லது 3 மூன்றாவது கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்து இருப்பதாக தற்பொழுது செய்தி வெளியாகி இருப்பது. தி.மு.க கூட்டணி கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it