Share it if you like it
இயற்கையை காப்பதில் இந்தியாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக ஐ.நா சபை தலைவர் அன்டோனியோ காட்டர்ஸ் தெரிவித்துளளார்.
ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த கூட்டத்தில் பேசிய காட்டர்ஸ், புதுப்பிக்கதக்க ஆற்றலில் இந்தியாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும், இந்திய பிரதமர் முன்னெடுத்துள்ள ‘தூய்மை இந்தியா’ போன்ற திட்டங்கள் நல்ல பலனை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
காந்தியின் அகிம்சை இன்றைய நாளில் உலகிற்கு தேவை என கருத்து தெரிவித்தார்.
Share it if you like it