Share it if you like it
மகாராஷ்டிராவின் அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர் மறைந்த பால் தாக்கரே அதற்கு அடுத்து அவரின் மருமகனும் நவ்னிர்மன் சேனா (எம்.என்.எஸ்) கட்சியின் தலைவருமான ராஜ்தாக்கரே என்பது அனைவரும் அறிந்ததே.
என் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் இன்னும் பிறநாட்டினர் வெளியேறுகிறார்கள், இல்லையெனில் (எம்.என்.எஸ்) ஸ்டைலில் அவர்களை வெளியேற்றுவோம். என ராய்காட் மாவட்டத்தின் பன்வேலில் பல்வேறு இடங்களில் ராஜ் தாக்கரே, அவரின் மகன் அமித் தாக்கரேவுடன் கூடிய புகைப்படத்துடன் சுவரொட்டி ஓட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share it if you like it