Share it if you like it
மத்திய அரசு மூத்த குடிமக்கள் நலன் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் தேசிய முதியோர் நல திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்களின் தரம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அத்துறையை சார்ந்த சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்
முதியவர்கள் ஒவ்வொருவருக்கும் தலாரூ.7ஆயிரம் மதிப்புள்ள கருவிகள் வழங்கப்படுகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகைகணக்கெடுப்பின் படி நாட்டில் 10.38 கோடிமுதியோர்கள் இருக்கிறார்கள். அதேபோல தனியாக வாழும் முதியோர் நலன் கருதி தொண்டு நிறுவனங்கள் கவனித்துக்கொள்ளும் வகையில் ஒரு புதிய திட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
Share it if you like it