துர்காவிடம் ஆசி வாங்கிய அமைச்சர்… நெட்டிசன்கள் பொரியல்!

துர்காவிடம் ஆசி வாங்கிய அமைச்சர்… நெட்டிசன்கள் பொரியல்!

Share it if you like it

தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு துர்கா ஸ்டாலினிடம் ஆசி வாங்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னனை கலைவாணர் அரங்கில், 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதில், ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தான், அமைச்சர் சேகர்பாபு, துர்கா ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசி வாங்கியிருக்கிறார். இதனை, நெட்டிசன்கள் மிக கடுமையாக சாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துசமய அறநிலைத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவர், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா. இவரது, காலில் விழுந்து ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்ப்பா


Share it if you like it