Share it if you like it
- உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள எம்.எம்.ஜி மருத்துவமனையில் டெல்லி தப்லீகி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களான 6 முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அந்த ஆறு பேரும் தங்கள் வார்டுகளில் நிர்வாணமாக தெனாவெட்டாக சுற்றிக்கொண்டிருந்துள்ளனர். ஆபாசமான கருத்துகளும் பாடல்களும் அவர்கள் இருக்கும் வார்டில் இருந்து கேட்கப்படுவதாகவும், மருத்துவமனையின் ஊழியர்களிடமிருந்து பீடி-சிகரெட்டைக் கேட்டு தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள மருத்துவமனையின் பெண் ஊழியர்களிடமும் ஆபாசமான சைகைகளைச் செய்துள்ளார்கள்.
- இந்த தகவல் மருத்துவ நிர்வாகத்தின் தலைமை மருத்துவ அதிகாரிக்கு தெரிய வர அவர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த ஆறு பேரை ராஜ்குமார் கோயல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த 6 நபர்கள் மீது ஐபிசி பிரிவு 294, 354, 269 மற்றும் 270 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Share it if you like it
Encounter? It could be one option if behaved barbaric. Reply in their own language.
No moderation. Uncultured idiots deserve that kind of treatment only.