தமிழ்நாடு, புதுச்சேரியில் 18.05.2023 காலை 0830 மணீ முதல் 19.05.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
நாகர்கோவில், மயிலாடி (கன்னியாகுமரி), பொள்ளாச்சி, பொதுப்பணித்துறை வாரப்பட்டி (கோவை) தலா 3;
கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி), உப்பார் அணை, அமராவதி அணை (திருப்பூர்), ஆனைமடுவு அணை, கரியகோவில் அணை, டேனிஷ்பேட்டை (சேலம்), போடிநாயக்கனூர் (தேனி), திற்பரப்பு (கன்னியாகுமரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 2;
ஊத்துக்கோட்டை, இராமகிருஷ்ணராஜுபேட்டை (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர், தண்டராம்பேட்டை, சேத்பேட்டை (திருவண்ணாமலை), ஆனைப்பாளையம் (கரூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), பெரியகுளம், பெரியகுளம் AWS, ஆண்டிபட்டி (தேனி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி, விஜயகுமாரி, பள்ளி, கன்னியாகுமரி, டபிள்யூ. பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), உடுமலைப்பேட்டை, திருப்பூர் தெற்கு, ஊத்துக்குளி (திருப்பூர்), ஏற்காடு (சேலம்), இராசிபுரம், ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் (நாமக்கல்) தலா 1.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்றைய வானிலை அறிக்கை
Share it if you like it
Share it if you like it